அசத்தலாக உருவாகும் சியோமியின் மிக்ஸ் ஃபோல்டு 3 – லீக் ஆன வெளியீட்டு விவரம்

Loading… சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் மிக்ஸ் ஃபோல்டூ சீரிஸ் பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.சியோமி நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சியோமி 13 அல்ட்ரா அந்நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் சர்வதேச சந்தையிலும் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், … Continue reading அசத்தலாக உருவாகும் சியோமியின் மிக்ஸ் ஃபோல்டு 3 – லீக் ஆன வெளியீட்டு விவரம்